உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்னை வந்தது
1.
கேட்டேன் வாய்விட்டு (நீர்) மறுக்கல்வில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்கு தந்தீரே _ என் – உந்தன்
2.
வெற்றி தந்தால் பெரியவனானேன் _ நீர்
மேன்மை வந்தால் என் ஏழ்மை மாறியது- உந்தன்
3.
வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்- உந்தன்
4.
பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் _ நான்- உந்தன்
5.
என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்தியாக்குகிறீர்.- உந்தன்